உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:ஒருமித்த கொடுக்கல் இணைப்பிடைமுகம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இடைமுகப்பு என்பது பயனர் இடைமுகப்பை குறிக்கும் போல் உள்ளது. UPI வெவ்வேறு வங்கிகளிடையே உடனடி கொடுக்கல் வசதியை வழங்க உதவும் ஒர் Interconnecting interface. இடையிணைப்புயிடைமுகம்(?) எனும் சொல் interconnect எனும் உட்பொருளையும் வழங்குகிறது. கருத்துக்கள்? ஸ்‌ரீகாந்த் (பேச்சு) 16:46, 3 செப்டம்பர் 2016 (UTC)

இணைப்பிடைமுகம் எனச் சுருக்கலாமா ?--மணியன் (பேச்சு) 19:04, 3 செப்டம்பர் 2016 (UTC)
👍 விருப்பம் ஸ்‌ரீகாந்த் (பேச்சு) 18:44, 4 செப்டம்பர் 2016 (UTC)