பேச்சு:ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்
Appearance
ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் என்பது விக்கித் திட்டம் துடுப்பாட்டம் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு துடுப்பாட்டம் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம். |
ஒரு நாள் பன்னாட்டு துடுப்பாட்டம் ஏதிர் ஒரு நாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் எதிர் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்
எது சரியானது?--டெரன்ஸ் \பேச்சு 10:04, 31 மார்ச் 2007 (UTC)
பந்து பரிமாற்றம் எதிர் பந்துப் பரிமாற்றம் எது சரியானது?--டெரன்ஸ் \பேச்சு 10:07, 31 மார்ச் 2007 (UTC)
பன்னாட்டுத் துடுப்பாட்டம் என த் உடன் தான் இருப்பது சரியானது. ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் பொருத்தமென நினைக்கிறேன். பந்துப் பரிமாற்றம் என்பது சரியானது. கோபி 11:01, 31 மார்ச் 2007 (UTC)