பேச்சு:ஒட்டியாணம்
Appearance
ஒட்டியானம், ஒட்டியாணம்??.--Kanags \உரையாடுக 20:05, 11 நவம்பர் 2010 (UTC)
- ஒட்டியாணம் என்பதே சரி. --மயூரநாதன் 20:53, 11 நவம்பர் 2010 (UTC)
- ஒட்டியாணம் என்பதே சரி.--தேனி.எம்.சுப்பிரமணி. 01:37, 12 நவம்பர் 2010 (UTC)
இரு வரிகளுடன் இருந்த ஒரு குறுங்கட்டுரையை இவ்வளவு சிறப்பாக விரிவான கட்டுரையாக படங்களும் இணைத்து எழுதிய மயூரநாதனுக்கு எனது பாராட்டுகள்!.--Kanags \உரையாடுக 13:31, 12 நவம்பர் 2010 (UTC)
- நன்றி, கனகு தகவல்கள் இருந்ததால் எழுதக்கூடியதாக இருந்தது. -- மயூரநாதன் 15:18, 12 நவம்பர் 2010 (UTC)
விக்கித்தரவு இணைப்பு
[தொகு]விக்கித்தரவில் இக்கட்டுரையை :en:Vaddanam என்பது உடன் இணைப்பது சரியா ? Pagers (பேச்சு) 10:44, 1 பெப்ரவரி 2023 (UTC)
- ஆம் சரிதான் இணைத்துவிடுகிறேன்.--கு. அருளரசன் (பேச்சு) 12:35, 1 பெப்ரவரி 2023 (UTC)