பேச்சு:ஒட்டகச் சிவிங்கி
Appearance
கட்டுரையில் நிறை என்ற சொல் ஆளப்பட்டுள்ளது. எடை - நிறை : எது சரி? --சிவகுமார் 10:28, 7 ஆகஸ்ட் 2006 (UTC)
- இரண்டுமே சரி. நிறை இலங்கையில் பரவலாகப் பாவிக்கப்படும் சொல். நிறை - weight, திணிவு - mass.--Kanags 10:33, 7 ஆகஸ்ட் 2006 (UTC)
இனமழிதல்[தொகு]
கட்டுரையில் ஒரு இடத்தில் அழியும் இனமெனவும் இன்னொரு இடத்தில் அழியும் வாய்ப்பு குறைந்த இனமெனவும் உள்ளது.