பேச்சு:ஒக்கவாங்கோ ஆறு
Appearance
- உரையாட வந்தோர்க்கு வணக்கம் இக்கட்டுரை "ஒக்கவாங்கோ ஆறு" பற்றிய அறிவுரைகள், ஆலோசனைகள், ஐயங்கள், கருத்துக்கள், மற்றும் தாங்களின் அபிப்பிராயங்களையும் வினவும்படி கேட்டுக்கொள்கிறேன், தாங்களின் உரையாடல் எனது ஆக்கத்திற்கான ஊக்கமளிக்குமென நம்புகிறேன். நன்றி!--அன்புமுனுசாமி பேச்சு--சனவரி 27 2016 23:33, (UTC)
ஒத்தாசை அளித்த அன்பர்கள்
[தொகு]- @மா. செல்வசிவகுருநாதன் அவர்களுக்கு நன்றிகள்! பகுப்பை இணைத்தமைக்கு --அன்புமுனுசாமி--சனவரி 29 2016 13:25, (UTC)
- @Kanags அவர்களுக்கு நன்றிகள்! வழிமாற்று இன்றி நகர்த்தியமைக்கு --அன்புமுனுசாமி--சனவரி 29 2016 14:22, (UTC)
விவாதிக்க வருக
[தொகு]- உரையாட வந்தோர்க்கு வணக்கம் இக்கட்டுரையின் தலைப்பு ("ஒக்கவாங்கோ ஆறு") விவாதத்திற்கு உரியதென நினைக்கிறேன், விக்கியில் மற்றொரு கட்டுரை ஓக்காவேங்கோ கடைமடை இதுபோன்ற தலைப்பை கொண்டுள்ளது, இக்கட்டுரைகள் வெவ்வேறான சாரங்களை கொண்டிருந்தாலும் ஒரே பகுதியின் பெயரையே (ஒக்கவாங்கோ <~> ஓக்காவேங்கோ) கையாளப்பட்டுள்ளது. அருள்கூர்ந்து சரியான பெயரை தேர்ந்தெடுத்து அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.நன்றி!--அன்புமுனுசாமி பேச்சு--சனவரி 29 2016 23:19, (UTC)