உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜ்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜ் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Untitled

[தொகு]

சென்னை ஜோர்ஜ்டவுனில் இவரது சிலை பூக்கடை பேருந்து நிறுத்தம் அருகில் நிறுவப்பட்டிருந்தது. அச்சிலையை நீக்க சில முயற்சிகளும் எடுக்கப்பட்டன. இவை குறித்த செய்தியையும் தற்போதைய நிலையையும் சிலையின் ஒளிப்படத்தையும் எவரேனும் இணைத்தால் சென்னைக்கும் இவருக்கும் உள்ளத் தொடர்பு கட்டுரையில் இடம் பெறும்.--மணியன் (பேச்சு) 01:15, 9 சனவரி 2014 (UTC)[பதிலளி]