பேச்சு:ஏஜியன் கடல்
Appearance
தமிழ்த் தலைப்பு
[தொகு]கிரேக்கத் தொன்மத்தில் அயிகெயா (Aegea) என்பவன் பாய்ந்த இடம் என்ற பொருளிலேயே இப்பெயர் வழங்கப்படுகிறது. எனவே கிரந்தமகற்றித் தனித் தமிழெழுத்துத் தலைப்பாக்கும் போது இது அயிகெயாக் கடல் என்றிருப்பதே சாலச் சிறந்தது. பாஹிம் (பேச்சு) 04:00, 26 திசம்பர் 2023 (UTC)