பேச்சு:எஸ். வேதாசலம்
Appearance
எஸ். வேதாசலம் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம். |
எஸ். வேதாசலம் என்பது விக்கித் திட்டம் அரசியல் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு அரசியல் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம். |
@Kanags:, தகவற்பெட்டியில் வார்ப்புரு:Infobox officeholder/Office என்ற வார்ப்புருவில் இருந்து கீழவை ஐக்கிய அமெரிக்கா என்ற தகவல் தவறுதலாக காட்டுப்படுகிறது. இதனைத் தமிழகச் சட்டமன்றம் என்று மாற்ற வேண்டும். வார்ப்புரு வேறு பல அமைப்புகளுக்குப் பொதுவாக இருக்கும் என்பதால், தனியாக புதிய வார்ப்புரு உருவாக்கலாம். அல்லது ஏற்கனவே பொருத்தமான வார்ப்புரு இருக்கிறதா? உதவி தேவை. --இரவி (பேச்சு) 12:10, 14 சூன் 2017 (UTC)[பதிலளி]