பேச்சு:எஸ்தர் (நூல்)
Appearance
எஸ்தர் (நூல்) என்று தலைப்பிடலாமா? இதனை யூதர்களும் சகல கிறிஸ்தவர்களும் ஏற்றுக் கொள்கிறார்கள் அல்லவா? கிரேக்க பகுதியில் இணைத் திருமுறை நூல்கள் பற்றி தெரிவித்துவிட்டு, அறிமுகத்தை பொதுவாக அமைப்பது அர்த்தம் கொடுக்கும் என்று நினைக்கிறேன். இதனையும் இணைக்கவும்: எஸ்தர் (நூல்) --Anton (பேச்சு) 09:35, 28 செப்டெம்பர் 2012 (UTC)