பேச்சு:எழுமீன்
Appearance
@செல்வா: Asterism என்பதை விண்மீன் கூட்டம் என்று கூறலாமா, ஏனென்றால் constellation ஐ விண்மீன்குழாம் என்கிறோம். இரண்டையும் குழப்பிக் கொள்ள வாய்ப்புள்ளதா?--Kanags \உரையாடுக 00:40, 12 செப்டம்பர் 2020 (UTC)
- Asterism என்பதை "a prominent pattern or group of stars, typically having a popular name but smaller than a constellation" என்று விளக்குகின்றார்கள். ஆகவே நீங்கள் சொல்வது பொருத்தமாகத் தெரிகின்றது. constellation ஐ விண்மீன்குழாம் என்றும் Asterism என்பதை விண்மீன் கூட்டம் என்றும் சொல்லலாம்.--செல்வா (பேச்சு) 00:48, 12 செப்டம்பர் 2020 (UTC)
Start a discussion about எழுமீன்
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve எழுமீன்.