உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:எல். எம். மில்னி-தாம்சன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எல். எம். மில்னி-தாம்சன் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

@TNSE KALAI ARY:! L. M. Milne-Thomson என்ற ஆங்கிலக் கட்டுரையா இது?--உழவன் (உரை) 04:56, 16 சூலை 2017 (UTC)[பதிலளி]

Untitled

[தொகு]
User:Info-farmer, கட்டுரை மூன்று வரிகளுக்கு மேல் இருப்பினும், இந்த எல். எம். மிலின்-தாம்சன் எதற்காக அறியப்படுகிறார் என்பது ஒரு வரியிலாவது எழுதப்பட வேண்டும். இல்லையேல் கட்டுரையை நீக்கி விடலாம்.--Kanags \உரையாடுக 22:29, 16 சூலை 2017 (UTC)[பதிலளி]
ஆம். அதற்காகவே கட்டுரை உருவாக்குனரை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறேன். சில நாட்கள் தேவை. புதியவர் என்பதால் அவர்கள் விக்கியைப் புரிந்து கொள்ள சற்று காலம் தேவை. --உழவன் (உரை) 01:59, 17 சூலை 2017 (UTC)[பதிலளி]
தகவல் சட்டம் சேர்த்துள்ளேன். User:Info-farmer, தமிழில் முயற்சிக்கிறேன் என எழுதுவது தவறு என முன்னர் செல்வா குறிப்பிட்டிருந்தார்.--Kanags \உரையாடுக 02:58, 17 சூலை 2017 (UTC)[பதிலளி]
செல்வா கூறிய விளக்கப்பக்கத்தினைத் தருக--உழவன் (உரை) 03:08, 17 சூலை 2017 (UTC)[பதிலளி]
பல இடங்களில் அவர் இது குறித்துக் கூறியுள்ளார். எ+கா: முயற்சி. --Kanags \உரையாடுக 03:27, 17 சூலை 2017 (UTC)[பதிலளி]