பேச்சு:எருமை (கால்நடை)
எருமைக் குறித்தவைகளை ஒன்றிணைத்து, விரிவாக்கி வருகிறேன். நீர் எருமை என்ற சொல்லை ஆங்கில விக்கியர் கையாண்டுள்ளனர். எருமையின் பயன்பாடுகள் மேற்கத்தியரிடம் மிகக்குறைவு. மேலும், இதன் தாயகம் இந்தியா என பெரும்பான்மையான ஆய்வுகள் கூறுகின்றன. எருமை என்றே சொல்வழக்கே, அதிக புழக்கத்தில் இருப்பதால், நீர் எருமை என்ற கட்டுரையை, எருமை (கால்நடை) என்பதுடன் ஒன்றிணைக்க விரும்புகிறேன்.--≈ த♥உழவன் ( கூறுக ) 10:42, 25 செப்டம்பர் 2013 (UTC)