உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:எய்சேபியோ

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எங்கிருந்து இத்தலைப்பு ஒலிப்பெயர்க்கப்பட்டது? தலைப்பில் பிழையுள்ளது போல் தெரிகிறது. கவனியுங்கள். அது மட்டுமல்ல, ஏனைய மொழிகள் அனைத்தும் இவரது நீண்ட பெயரைக் கருத்தில் கொண்டு அவரை அழைக்கும் பெயரிலேயே ('எய்சேபியோ) தலைப்பிட்டுள்ளதைக் கவனிக்க.--Kanags \உரையாடுக 08:19, 15 சனவரி 2014 (UTC)[பதிலளி]

//எங்கிருந்து இத்தலைப்பு ஒலிப்பெயர்க்கப்பட்டது?//ஆங்கில விக்கியில் இருந்து தான் முயற்ச்சித்தேன். அது முடியாமல் போகவே இறுதியாக பிபிசியில் எடுத்துக் கொண்டேன் .//எய்சேபியோ//கண்டிப்பாக அப்படியே செய்துவிடுகிறேன் .--Commons sibi (பேச்சு) 09:09, 15 சனவரி 2014 (UTC)[பதிலளி]
எய்சேபியோ என்பதை விட எய்செபியோ சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன் .இங்கு sé - as in set என்று கூறியுள்ளனர் . தாங்கள் கருத்து தெரிவித்த பின்பு பக்கத்தை நகர்த்தலாம் .--Commons sibi (பேச்சு) 09:17, 15 சனவரி 2014 (UTC)[பதிலளி]
Eusébio என்ற பெயரில் e இற்கு மேல் ஒரு கோடிட்டுள்ளார்கள். அது ஏ என்றே ஒலிக்கப்பட வெண்டும். எவுசேபியோ இன்னும் சரியானதாக இருக்கும். ஆனாலும் இவற்றைக் கட்டுரையில் தரலாம். மேலும். ஃபெஹேரா என்பது தவறு போல் தெரிகிறதே. ஃபெரேரா என்றல்லவா இருக்க வேண்டும்?--Kanags \உரையாடுக 09:43, 15 சனவரி 2014 (UTC)[பதிலளி]
//Eusébio என்ற பெயரில் e இற்கு மேல் ஒரு கோடிட்டுள்ளார்கள்.அது ஏ என்றே ஒலிக்கப்பட வெண்டும்// . ஐயா , நான் மேலே அதைத்தான் தெளிவு செய்துள்ளேன் .அது "ஏ" அல்ல "எ" என்பதாக இங்கு sé - as in set என்று கூறியுள்ளனர் .//ஃபெஹேரா என்பது தவறு போல் தெரிகிறதே. ஃபெரேரா என்றல்லவா இருக்க வேண்டும்// கண்டிப்பாக . மேற்கோளில் இருந்த பிபிசி கட்டுரையில் அவ்வாறு இருந்ததால் நான் அத்தவறை செய்து விட்டேன் .:( தாங்கள் கூருவது சரி ;:) --Commons sibi (பேச்சு) 09:59, 15 சனவரி 2014 (UTC)[பதிலளி]
பொதுவாக மேலே கோடிட்டு வரும் சொற்கள் இழுத்துத் தான் படிக்க வேண்டும். நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் ஏன் அவ்வாறு எழுதப்பட்டதோ தெரியாது. இங்கு கேளுங்கள்: எய்சேபியோ அல்லது எய்சீபியோ என்றே கூறப்படுகிறது.--Kanags \உரையாடுக 10:15, 15 சனவரி 2014 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:எய்சேபியோ&oldid=1599838" இலிருந்து மீள்விக்கப்பட்டது