பேச்சு:எம். கோவிந்தன்
Appearance
Untitled
[தொகு]வெளி இணைப்புகள் தந்த பிறகு சான்றில்லை வார்ப்புரு நீக்கப்பட்டிருக்கிறது. வெளி இணைப்பைச் சான்றாக கருத முடியாது என்று நினைக்கிறேன். தவிர, வலைப்பதிவுகளைச் சான்றாக ஏற்பது குறித்தும் மாற்றுக் கருத்து இருக்கலாம்.--இரவி (பேச்சு) 06:31, 30 மே 2012 (UTC)
- வெளி இணைப்புகளும் ஒரு வகையான சான்று என்று தான் எண்ணுகிறேன், வலைப்பதிவுகளை சான்றாக கருத முடியாது, ஆயினும் ஒரு வேற்று மொழி எழுத்தாளரைப் பற்றிய தகவலை, வலைத்தளங்களில் தமிழில் கிடைப்பது அரிதே, அதன் காரணமாகவே இவ்விணைப்பை சேர்த்து இருக்கிறேன். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 06:54, 30 மே 2012 (UTC)