பேச்சு:என்புருக்கி நோய்
Appearance
தலைப்பே தவறானதக உள்ளது. என்புநலிவு நோய் என்பதே சரி. வழக்கில் இது கணைச்சூட்டு நோய் என வழங்குகிறது. எனவே தலைப்பை வழிமாற்றின்றி என்புநலிவு நோய் என மாற்றி உதவுக.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 14:05, 12 அக்டோபர் 2018 (UTC)