பேச்சு:எண்ணிம நூலகம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எண்ணிம நூலகம் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

இரகுனாதன், மிக அருமையான, பயனுடைய ஒரு கட்டுரையை எழுதியுள்ளீர்கள். உங்கள் பங்களிப்பு நல்லூக்கம் தருகின்றது. --செல்வா 14:20, 15 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]

தலைப்பை மின்நூலகம் என மாற்றலாமா?--Kanags \பேச்சு 23:53, 4 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]


கட்டுரை முழுவதும், பின்னர் பகுப்புக்களும் மாற்றப்பட வேண்டும். மாகிரின் மென்பொருள் இதற்கு உதவலாம். --Natkeeran 02:45, 6 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

எண்ணிம உள்ளடக்கத்தை நூலகங்களாகத் தொகுக்கத் தொடங்கிய காலத்தில் electronic library, virtual library, digital library, cyber library போன்ற பல சொற்கள் பயன்படுத்தப்பட்டன. இப்பொழுது digital library என்பதே பெருமளவில் பயன்படுத்தப்படுவதால் எண்ணிம நூலகம் என்ற தலைப்பு அதிகம் பொருத்தமாயிருக்கும். நன்றி. கோபி 02:53, 6 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

I clicked (wrongly and unknowingly) on some button which I should not do, and this made changes in the page to a previous edit. I tried correcting my mistake and as I'm not sure whether what I did was correct, pls someone check and make the necessary correction.

சரியாகத்தான் இருக்கிறது. ஒன்றும் பிரச்சனை இல்லை.--சோடாபாட்டில் 08:56, 19 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:எண்ணிம_நூலகம்&oldid=825154" இலிருந்து மீள்விக்கப்பட்டது