பேச்சு:உளவியல் முறை
Appearance
இக்கட்டுரை விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0 மூலம் உருவாக்கப்பட்டது . |
@AntanO://இன்னொரு கட்டுரை உள்ளது// எனக்கூறி நீக்கியுள்ளீர்கள். அக்கட்டுரையை என்னால் கண்டறிய இயலவில்லை. அக்கட்டுரையின் பெயர் என்ன? இதற்குரிய தரவுகளை இணைக்க வினவுகிறேன். புதியதாக உருவாக்குவதை விட விரிவாக்குதல் நலம்.--த♥உழவன் (உரை) 06:16, 15 நவம்பர் 2019 (UTC)