பேச்சு:உரூக்
Appearance
தலைப்பு
[தொகு]ஆங்கிலத்தில் ஊருக் என்றே உள்ளது. தமிழ்ப்படுத்தினால் ஊருக்கு என்று வர வேண்டும். அது கருத்துக் குழப்பங்களை ஏற்படுத்தலாம். இவ்வூரின் தற்போதைய உத்தியோகபூர்வ மொழியான அறபு மொழியில் வர்கா என்றுள்ளது. தமிழ் முறைக்கு ஏற்றது.--பாஹிம் (பேச்சு) 14:07, 2 சனவரி 2019 (UTC)