உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:உயிர்ச்சத்து ஏ

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உயிர்ச்சத்து ஏ என்னும் கட்டுரை உயிரியல் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

"உயிர்ச்சத்து A" பக்க உருவாக்கம்

[தொகு]

"உயிர்ச்சத்து A" எனப்படும் பக்கம் உருவாக்கப்படவேண்டும், ஏற்கனவே "வைட்டமின் A" என்னும் தலைப்பின் கீழ் உள்ள பொருட்கள் அதற்கு மாற்றி அமைக்கப்படவேண்டும், இதன் மூலம் பிரதான கட்டுரை தமிழ் சொல்லான "உயிர்ச்சத்தின்" கீழ் அமைய, வைட்டமின் A என்னும் பக்கம் மீள்வழிப்படுத்தப்படும். ஏற்கனவே பக்கங்கள் உயிர்ச்சத்து B, உயிர்ச்சத்து E என்பன உள்ளன. எனினும் இப்பக்கம் ஏற்கனவே உருவாக்கப்பட்டு நீக்கப்பட்டதனால் மீண்டும் உருவாக்க நிர்வாகிகளின் அனுமதி கோருகின்றேன்.--சி. செந்தி 18:29, 4 ஆகஸ்ட் 2010 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:உயிர்ச்சத்து_ஏ&oldid=904664" இலிருந்து மீள்விக்கப்பட்டது