பேச்சு:உயிரியற் பல்வகைமை
மாற்றுச் சொற்கள்[தொகு]
பல்லுயிரியம், உயிரினப் பன்மயம் ஆகிய சொற்களும் பயன்பாட்டில் உள்ளன.--சிவக்குமார் \பேச்சு 10:49, 9 டிசம்பர் 2008 (UTC)
- உயிரினப் பெருக்கம் என்ற சொல் உணவுமுறைப் பல்வகைமை, வாழிடப்பல்வகைமை பற்றிக் கருதும் போது இதற்குப் பொருந்தாதது போல் உள்ளது. தீர்க்க.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 22:56, 11 சூலை 2012 (UTC)
- அநேகமாக உணவு வாழிடம் போன்றவற்றின் அடிப்படையில் அமையும் பல்வகைமையும் இதனுள் அடங்கும் தானே?...தங்கள் வினாவை என்னால் விளங்கிக்கொள்ள இயலவில்லை.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 11:55, 12 சூலை 2012 (UTC)
- உயிரின பல்வகைமை என்பது எளிமையாகவும், உயிரியல் கோட்பாடுகளை விளக்கும் சொல்லாக எனக்குப் படுகிறது.
பல்உயிரினப் பெருக்கத்தின் மாட்சி;
இங்கு புலிகள் செய்வது ஆட்சி
என்பதே, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அலுவலக அதிகார வனஅறிவுப்புப் பலகையில் எழுதப்பட்டுள்ளது என்பதையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும். ≈ த♥உழவன் (கூறுக) 07:14, 8 ஏப்ரல் 2013 (UTC)