பேச்சு:உபநிடதம்
Appearance
இணைத்தல்[தொகு]
உபநிடதம் என்ற கட்டுரை ஏற்கனவே உள்ளது. அதனால் இக்கட்டுரையை அதனுடன் இணை.த்து எழுதவேண்டும் --Profvk 14:05, 28 மார்ச் 2009 (UTC)
- அவ்வாறே செய்யலாம் என நினைக்கிறேன்--கார்த்திக் 14:08, 28 மார்ச் 2009 (UTC)
நீக்கிவிடலாம்[தொகு]
இங்கிருந்த உபநிஷத்துக்கள் கட்டுரையின் அனைத்துப் பகுதிகளும் உபநிடதம் எனும் கட்டுரையின் ஒரு பகுதியாகச் சேர்க்கப்பட்டு விட்டது. எனவே இந்தப் பக்கத்தை நீக்கிவிடலாம். தேனி எம்.சுப்பிரமணி - பயனர்:Theni.M.Subramani