உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:ஈகைத் திருநாள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈகைத் திருநாள் என்னும் கட்டுரை இசுலாம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இசுலாம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

சாகுல், இதன் தலைப்பை ஈகைத் திருநாள் என மாற்றலாமா? மேலும் ஈத் என்ற அரபிச் சொல்லுக்கான அர்த்தம் கொண்டாட்டம் அல்லது திருநாள்/பெருநாள் என்பதே.--அராபத்* عرفات 07:06, 9 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]


தாராளாமாக மாற்றுங்கள் அராபாத். எனக்கும் அதுவே சரியானதாக தோன்றுகிறது. /*Shahulvrn*/ 07:15, 9 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஈகைத்_திருநாள்&oldid=1688749" இலிருந்து மீள்விக்கப்பட்டது