பேச்சு:இ. மகாதேவா
Appearance
கீழொட்டு உரைஇவர் தேவன் - யாழ்ப்பாணம் என்றே எழுதி வந்தவர். அவ்வாறே இலங்கையில் அறியப்படுகிறார். இவ்வாறு விக்கியில் பெயரிடுவதும் வழமையே.--Kanags \உரையாடுக 11:13, 4 அக்டோபர் 2013 (UTC)
Untitled
[தொகு]- சரி, மன்னிக்கவும் , அது கூடாதில்ல, சரி அப்படியே ஆகட்டும் :) --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 11:15, 4 அக்டோபர் 2013 (UTC)
- அட அட, இதுக்கெல்லாம் மன்னிப்புக் கேட்க வேண்டுமா? இவரது இயற்பெயர் மகாதேவன் என்றும் சில தளங்களில் தரப்பட்டுள்ளது. எது சரியெனத் தெரியவில்லை. இந்துக் கல்லூரி ஆசிரியராக இருந்தவர். அறிந்து சொல்லுங்கள்.--Kanags \உரையாடுக 11:25, 4 அக்டோபர் 2013 (UTC)
- சரி, ஆசிரியர்களிடம் கேட்டுப் பார்க்கிறன் --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 14:39, 4 அக்டோபர் 2013 (UTC)