பேச்சு:இ. இளவழகி
Appearance
கட்டுரை இணைப்பு[தொகு]
இக்கட்டுரை இவரின் தந்தையின் பெயரை முன்னொட்டு இ.இளவழகி என்று தொடங்கப்பட்டுள்ளது. பல மேற்கோள்களில் கணவர் பெயரான சக்திவேல் என்பதன் முன்னொட்டு ச.(செ). இளவழகி என்றும் மற்றொரு கட்டுரை தொடங்கப்பட்டிருக்கலாம். எதை எதனுடன் ஒருங்கிணைக்கலாம் என பொதுக்கருத்துகள் பொருத்து முடிவெடுக்கவும்.
- இந்தக் கட்டுரையை செ. இளவழகி கட்டுரையுடன் இணைப்பது சரியானதாக இருக்கும். அதன் பிறகு மொழியிடை இணைப்பினை தர வேண்டும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:19, 15 திசம்பர் 2023 (UTC)