உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:இழைநார்ப் பெருக்கம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இழைநார்ப் பெருக்கம் என்னும் கட்டுரை உயிரியல் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


தலைப்பை இழைநார்ப் பெருக்கம் அல்லது இழைநார் வளர்ச்சி என மாற்றலாமா? Corrhosis க்கு கல்லீரல் இழைநார் வளர்ச்சி எனக் கொடுக்கப்பட்டுள்ளது.--கலை 13:51, 6 பெப்ரவரி 2012 (UTC)

கலை, தலைப்பை விக்சனரியில் Fibrosis க்கு கொடுக்கப்பட்ட தமிழாக்கத்தை ஒட்டி தேர்ந்தேன். பொருத்தமானத் தலைப்பிற்கு நகர்த்தலாம்.--மணியன் 14:39, 6 பெப்ரவரி 2012 (UTC)

அப்படியானால் இழைநார்ப் பெருக்கம் என்றே நகர்த்துகின்றேன். இந்தத் தலைப்புக்கு வழிமாற்றி இருக்கட்டும். --கலை 14:54, 6 பெப்ரவரி 2012 (UTC)

இழைநார்ப் பெருக்கம் பொருத்தமானது. இழைமம் என்பது "Filament" என்பதைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகின்றது. எனவே இழைமப் பெருக்கம் என்பது உகந்தது அல்ல எனக் கருதவேண்டி உள்ளது.--சி.செந்தி (உரையாடுக) 01:35, 14 மார்ச் 2017 (UTC)

Start a discussion about இழைநார்ப் பெருக்கம்

Start a discussion