உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:இளங்கோ முத்தரையர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

\\இளங்கோ முத்தாரையர் (Ilango Mutharaiyar) விடல் விடுகு இளங்கோவதி முத்தரையன் என்றும் கோ இளங்கோ முத்தரையர் என்றும் அழைக்கப்படும், இவர் முத்தரைய அரச குலத்தின் (கி.பி 610 கி.பி - 851) கடைசி ஆட்சியாளராக இருந்தார்.\\

முத்தரையர், முத்தரைய அரச குலம் ஆகிய இரு கட்டுரைகளிலும் முத்தரையர் அரசர்கள் பட்டியல்: .

  • தனஞ்சய முத்தரையர்
  • பெரும்பிடுகு முத்தரையர் என்கிற குவவன் மாறன் (கி.பி.655-கி.பி.680)
  • இளங்கோவதிரையர் என்கிற மாறன் பரமேஷ்வரன் (கி.பி.680-கி.பி.705)
  • பெரும்பிடுகு முத்தரையர் II என்கிற சுவரன் மாறன் (கி.பி.705-கி.பி.745)
  • விடேல்விடுகு சாத்தன் மாறன் (கி.பி.745-கி.பி.770)
  • மார்பிடுகு என்கிற பேரடியரையன் (கி.பி.770-கி.பி.791)
  • விடேல்விடுகு முத்தரையர் என்கிற குவவன் சாத்தன் (கி.பி.791-கி.பி.826)
  • சாந்தன் பழியிலி (கி.பி.826-கி.பி.851)
  1. மேலுள்ள பட்டியலில் இக்கட்டுரை குறிப்பிடும் "விடல் விடுகு இளங்கோவதி முத்தரையர் பெயரே இல்லை.
  2. கட்டுரை இவர் இறுதி அரசர் என்றும் தரப்பட்ட காலமும் முத்தரையர் காலம் 600-900 என்ற தகவலுடன் முரண்படுகிறது.

கட்டுரை சரியான தகவல்களையும் அதற்கான ஆதாரங்களையும் கொண்டு திருத்தப்பட வேண்டும். அல்லது நீக்கப்பட வேண்டியது அவசியம்.--Booradleyp1 (பேச்சு) 07:04, 24 மே 2020 (UTC)[பதிலளி]

கவனிக்கவும்

[தொகு]
@Balu1967:, கவனிக்கவும். நன்றி!--நந்தகுமார் (பேச்சு) 00:17, 11 சூலை 2020 (UTC)[பதிலளி]