உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:இலந்தை சு. இராமசாமி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலந்தை சு. இராமசாமி என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Untitled

[தொகு]

முறையான மேற்கோள்கள் இணைக்கப்படாவிட்டால் இதன் குறிப்பிடத்தக்கமை கேள்விக்கு உட்படுத்தப்படலாம். --~AntanO4task (பேச்சு) 02:38, 1 செப்டம்பர் 2016 (UTC)

பார்க்க: விக்கிப்பீடியா:வாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு, விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கவர், விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை. மேலும், பயனர்:Elandhai தான் கட்டுரையில் குறிப்பிடுபவர் என்றால், விக்கிப்பீடியா:நலமுரண் கவனிக்கப்பட வேண்டும். நன்றி. --~AntanO4task (பேச்சு) 02:46, 1 செப்டம்பர் 2016 (UTC)