உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:இலட்சுமி சாகல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலட்சுமி சாகல் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

இவருடைய கடைசிப் பெயர் சேகல் என்று ஒலிக்க வேண்டுமோ? Sehgal என்றும் பெயர் உண்டு என்பதை நான் நன்கு அறிவேன். ஆனால் இந்த இரண்டு பெயர்களும் ஒன்றா? எழுத்துக்கூட்டல்கள்தான் வேறா? இந்தியில் लक्ष्मी सहगल = லக்‌ஷ்மீ ஸஹ்க3ல் என்றும் மலையாளத்தில் ലക്ഷ്മി സൈഗാൾ = லக்ஷ்மி ஸைகா³ள்ʼ என்றும் அழைக்கின்றார்கள். இவருடைய பெயரை இலட்சுமி சேகல் என்றால் சரியானதாக இருக்கும் என்பது என் கணிப்பு (உறுதியான அறிவு அன்று- காரணம் Sehgal என்னும் பெயர நான் நன்கு அறிந்த பெயர்களுள் ஒன்று. அதுதானா இது என அறியேன்). --செல்வா (பேச்சு) 01:37, 24 சூலை 2012 (UTC)[பதிலளி]

தமிழ் ஊடகங்களின் செய்திகளில் சேகல் என்றே குறிப்பிடப்பட்டுள்ளார். சரியான பெயர் தெரியும்வரை இலட்சுமி சேகலுக்கு வழிமாற்று ஏற்படுத்துகிறேன்.--மணியன் (பேச்சு) 01:56, 24 சூலை 2012 (UTC)[பதிலளி]
நன்றி மணியன்.--செல்வா (பேச்சு) 02:11, 24 சூலை 2012 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இலட்சுமி_சாகல்&oldid=1176737" இலிருந்து மீள்விக்கப்பட்டது