உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:இலங்கை மீதான ஐநா மனித உரிமை ஆணையர் அலுவலக விசாரணை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விக்கியாக்கம்

[தொகு]

பயனர்:Selvasivagurunathan m ஏன் விக்கியாக்கம் என்ற வார்ப்புரு இடப்பட்டது என்று தெரியவில்லை. தெரிவித்தால் முயல்கிறேன். --Natkeeran (பேச்சு) 20:39, 17 செப்டம்பர் 2015 (UTC)

மேற்கோள்கள் இருந்தால் நல்லது. நான் பின்னர் கவனிக்கிறேன்.--Kanags \உரையாடுக 21:05, 17 செப்டம்பர் 2015 (UTC)

@Natkeeran... கட்டுரையின் அமைப்பினையும், உரைநடையையும் விக்கிப்பீடியாவிற்கு ஏற்றாற்போல முன்னேற்றம் செய்யலாம் எனத் தோன்றியது. அப்போது எனக்கு போதிய நேரமில்லாததால் விக்கியாக்கம் வார்ப்புருவினை மட்டும் இட்டேன். தவறாக நினைக்கவேண்டாம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:35, 18 செப்டம்பர் 2015 (UTC)