பேச்சு:இலங்கை இலக்கியத் திறனாய்வு, கட்டுரை நூல்களின் பட்டியல்
Appearance
- இக்கட்டுரையில் ஆண்டுகள் வாரியாகப் பிரித்திருப்பது சரியாக இருக்கிறது. இருப்பினும் கட்டுரையின் உள் தலைப்புகள் கட்டுரையின் மேல்பகுதியில் பொருளடக்கம் எனும் தலைப்பில் இடம் பெறும் போது அதற்கு எண்களிடப்படுவதால் 1 என்பதற்கு அருகில் ஆண்டு குறிப்பிடப்படுகிறது. இதனால் 11951-1960 எனத் தெரிகிறது. இதைத் தவிர்க்க ஆண்டுகள் 1951- 1960 என்று உள்ளடக்கத்தில் தலைப்பிடப்பட்டால் 1 ஆண்டுகள் 1951- 1960 என தனித்து தெரியும். சரியாக இருக்குமெனில் செயல்படுத்துங்கள்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 17:19, 7 பெப்ரவரி 2011 (UTC)
- ஆலோசனைக்கு நன்றி தேனி.எம்.சுப்பிரமணி. படிப்படியாக மாற்றுவோம்--P.M.Puniyameen 18:13, 7 பெப்ரவரி 2011 (UTC)
S.kuneswaran பதிவு இலங்கை இனப்பிரச்சினை வரலாற்று நூல் பட்டியல் பிரிவில் சேர்க்கப்பட்டது --P.M.Puniyameen 11:52, 12 பெப்ரவரி 2011 (UTC)
Start a discussion about இலங்கை இலக்கியத் திறனாய்வு, கட்டுரை நூல்களின் பட்டியல்
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve இலங்கை இலக்கியத் திறனாய்வு, கட்டுரை நூல்களின் பட்டியல்.