பேச்சு:இலங்கையில் பிரித்தானிய ஆட்சியின் ஆரம்பம்
முன்னரே ஒரு கட்டுரை உள்ளது - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி. அதில் உள்ளடக்கங்களை இணைத்து விடுங்கள்--சோடாபாட்டில்உரையாடுக 16:50, 25 பெப்ரவரி 2011 (UTC)
- சோடாபாட்டில் இலங்கையை மையமாகக் கொண்டு எழுதநினைத்தேன் தலைப்பை மாற்றினால் பிழைக்குமா? உள்ள கட்டுரைக்கும் எழுதவந்த கட்டுரைக்கும் தொடர்பில்லை--P.M.Puniyameen 17:02, 25 பெப்ரவரி 2011 (UTC)
- ஓ... அப்படியென்றால் பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனி (இலங்கை) அல்லது இலங்கையில் பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனியின் வரலாறு இரண்டுள் ஏதேனும் ஒன்றுக்கு தலைப்பை மாற்றி விடுங்கள்--சோடாபாட்டில்உரையாடுக 17:04, 25 பெப்ரவரி 2011 (UTC)
இலங்கையில் பிரித்தானிய ஆட்சியின் ஆரம்பம் என்று போடலாமா?--P.M.Puniyameen 17:12, 25 பெப்ரவரி 2011 (UTC)
- தாராளமாக. கட்டுரை ஆட்சி ஆரம்பம் வரை தான் விளக்கும் என்றால் இதைக் கொள்ளலாம். ஆட்சியைப் பிடித்து பின்னர் பல ஆண்டுகள் கம்பனியரின் வரலாற்றை விளக்குமாயின் வேறு தலைப்பு கொள்ளலாம்--சோடாபாட்டில்உரையாடுக 17:15, 25 பெப்ரவரி 2011 (UTC)
- கட்டுரையை சற்று மாற்றவேண்டும் சோடாபாட்டில். நாளை செய்வேன்--P.M.Puniyameen 17:22, 25 பெப்ரவரி 2011 (UTC)
//இலங்கையை ஆரம்பத்தில் பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தகக் நிறுவனம்மே தனது கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவந்தது.// என்ற முதல் வரிகள் குழப்பமாக உள்ளது. பிரித்தானியக் கிழக்கிந்திய வணிக நிறுவனமே இலங்கை முழுவதையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த முதலாவது வெளிநாட்டுப் படை என இருக்க வேண்டுமா?--Kanags \உரையாடுக 21:58, 25 பெப்ரவரி 2011 (UTC)
- பிரித்தானியர் இலங்கையில் குடியேற்ற ஆதிக்கம் தொடங்குமுன்னர் அங்கே போர்த்துகீசியரும் ஓலாந்தரும் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர் என்பதால், அதற்கேற்றவாறு இக்கட்டுரையை மாற்றி அமைப்பது தேவை என்று எண்ணுகிறேன்.
காண்க: குடியேற்ற ஆதிக்கத்தின்கீழ் இலங்கை 1; குடியேற்ற ஆதிக்கத்தின்கீழ் இலங்கை 2. --பவுல்-Paul 22:25, 25 பெப்ரவரி 2011 (UTC)
Start a discussion about இலங்கையில் பிரித்தானிய ஆட்சியின் ஆரம்பம்
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve இலங்கையில் பிரித்தானிய ஆட்சியின் ஆரம்பம்.