பேச்சு:இலக்குக் குச்சி
மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
Appearance
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலக்குக் குச்சி என்பது விக்கித் திட்டம் துடுப்பாட்டம் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு துடுப்பாட்டம் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம். |
ஊண்டப்பட்ட -> இது எழுத்துப் பிழையா? "ஊன்றப்பட்ட" என்று மாற்றப்பட வேண்டுமா?--−முன்நிற்கும் கருத்து Suresh jeevanandam (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- சுரேஷ், ஊன்றப்பட்ட என்றிருக்க வேண்டும். அது எழுத்துப்பிழை அல்ல. ஊண்டப்பட்ட என்பது ஈழத்தில் பேச்சுவழக்கில் மட்டும் உண்டு. மாற்றிவிடலாம். மிக்க நன்றி.--Kanags \பேச்சு 08:36, 6 ஆகஸ்ட் 2009 (UTC)
தமிழ் விக்சனரியில் குச்சம் என்பது கொத்து, அலங்காரக்குஞ்சம் போன்ற பல்வேறு பொருட்களைக் குறிப்பதாக உள்ளது. ஆனால் அது stumpsஐக் குறிக்கவில்லை. Selva15469 (பேச்சு) 03:20, 26 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இலக்குக்_குச்சி&oldid=3968477" இலிருந்து மீள்விக்கப்பட்டது