உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:இருபடிய எச்சம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

In mathematics, a number q is called a quadratic residue modulo n if there exists an integer x such that:

Otherwise, q is called a quadratic non-residue. For example, , and thus 2 is a quadratic residue modulo 7.

என்னும் கருத்தை கீழ்க்காணுமாறு சொல்லலாமா?

கணிதத்தில், q என்னும் எண்ணை மாடுலோ n இருபடிய எச்சம் என்று சொல்வதாவது, கீழ்க்காணும் சமன்பாட்டின்படி x என்னும் எண் இருக்கும் பொழுதாகும்.

அப்படி இல்லாவிடில் q என்பதை இருபடிய எச்சம் இல்லாதது என்று கூறப்படும்.

அதாவது, முதலில் கருத்தைச் சொல்லிவிட்டு, பின்னர், ஆய்லர், காஸ் முத்லியவர்கள் கூறியது என்பதைக் கூறலாம் என்பது என் எண்ணம். கருத்தைக் கூறும் முன் யார் யாரெல்லாம் முன்வைத்தார்கள் என்று கூறுவது கருத்தை அறிவதற்கு சற்று தடையாக இருப்பதுபோல் தெரிகின்றது. இக்கருத்து, இக்கட்டுரையின் முதல் 3-4 வரிகளைப் படித்த பொழுது எழுந்தது. பேரா வி.கே அவர்களை எண்ணிப்பார்க்க வேண்டுகிறேன்.--செல்வா 04:33, 6 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

நன்றி, செல்வா.

--Profvk 14:33, 7 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இருபடிய_எச்சம்&oldid=162121" இலிருந்து மீள்விக்கப்பட்டது