உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:இரா. பஞ்சவர்ணம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரா. பஞ்சவர்ணம் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

//தொலைபேசி, கைபேசி மூலம் ஊழல் முறையீடு, அல்லது குறைப்பாடு கூறல் இவர் அமுல்படுத்திய ஒரு முக்கியமான நிர்வாகக் கூறு ஆகும்// இது தமிழ்நாட்டில் முதல்தடவையாக இங்கு தான் அறிமுகப்படுத்தப்பட்டதா. இல்லையெனின் இத்தகவல் இங்கு (அல்லது அறிமுகப் பந்தியில்) தேவையில்லை.--Kanags \உரையாடுக 07:14, 6 சனவரி 2014 (UTC)[பதிலளி]

தன் வரலாற்றுக் கட்டுரை

[தொகு]

இது தன்வரலாற்று கட்டுரை போல் காட்சியளிக்கின்றது. நிர்வாகிகள் கவ-ணி-க்கவும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 19:12, 7 சூன் 2014 (UTC)[பதிலளி]

அப்பயனரின் தொகுப்புகள் பொதுவாக அனைத்தும் நீக்கப்பட்டு விட்டன. இதனால் இக்கட்டுரை நீக்கப்படத் தேவையில்லை என்பது என் கருத்து. அத்துடன் இக்கட்டுரை புகுபதிகை செய்தவர்கள் மட்டுமே பங்களிக்கக்கூடியவாறு காக்கப்பட்டுள்ளது.--Kanags \உரையாடுக 22:47, 7 சூன் 2014 (UTC)[பதிலளி]
Kanags அண்மைய மாற்றங்கள் - அவரே அவரது பக்கத்தை தொகுத்துக் கொண்டிருக்கிறார் .:( --Commons sibi (பேச்சு) 08:34, 5 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இரா._பஞ்சவர்ணம்&oldid=4018988" இலிருந்து மீள்விக்கப்பட்டது