பேச்சு:இராமலிங்க அடிகள்
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் முதற்பக்கத்தில் இன்றைய நாளில்... என்ற பகுதியில் அக்டோபர் 5 அன்று வெளியாகிறது.. |
சன்மார்க்கம் - தமிழ்ச் சொல் என்ன?[தொகு]
சன்மார்க்கம் - தமிழ்ச் சொல் என்ன, பொருள் என்ன? பார்க்க: http://sanmargam.wordpress.com/ --இரவி 09:13, 22 சனவரி 2012 (UTC)
விளக்கம் தேவை
[தொகு]
மரணமிலாப் பெருவாழ்வாகிய சாகாநிலையடைந்தவர் வள்ளல்பெருமான் என்று கூறப்படுகிறது. ஆனால் இறப்பு என்று குறிப்பிட்டுத் தேதியிட்டிருப்பது சரியா? விளக்கம் தேவை? --"அருணன் கபிலன்" 22:14, 4 மே 2023 (UTC)