உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:இராபர்ட் தெ நோபிலி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராபர்ட் தெ நோபிலி என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

வீரமாமுனிவர் சிறப்பாக செயல்பட அடித்தளமிட்ட இவரின் படத்தை, எவ்வளவு தேடியும் காண முடியவில்லை. இவரது ஆவணங்களை அந்நாட்டினர் இரட்டடிப்பு செய்தது போலத் தெரிகிறது. தமது வாழ்நாளின் இறுதியில், மருத்துவர் உடல் முன்னேற்றத்திற்கு அசைவ உணவு உண்ண வலியுறுத்தியும், அவர் மறுத்தார். அவரது இயக்கக் கிறித்தவ மேலாண்மை, அவருக்கு விசாரணை என்ற பெயரில், இந்த அறிஞருக்கு மன உளச்சலை ஏற்படுத்தியாகக் குறிப்புகளும் உண்டு.வாழ்நாளின் இறுதியில் மதசார்பற்று இறந்ததாகக் கூறுவர். --த* உழவன் 02:13, 10 பெப்ரவரி 2011 (UTC)

Start a discussion about இராபர்ட் தெ நோபிலி

Start a discussion