பேச்சு:இராட்டிரகூடர்
Appearance
தவறான பகுப்பு
[தொகு]கிழக்காசியாவில் முன்னாள் நாடுகள் என்ற பகுப்பு எப்படி இதுக்கு வந்து ஒட்டிக்கிச்சு :( எந்த இந்தயப்பேரரசும் கிழக்காசியாவில் வராதே. --குறும்பன் (பேச்சு) 21:28, 15 சனவரி 2015 (UTC)
இராட்டிரகூடர் அல்லவா?--பாஹிம் (பேச்சு) 09:09, 15 மே 2016 (UTC)
- ஆம் தலைப்பை மாற்றிவிட்டேன்.--கு. அருளரசன் (பேச்சு) 13:34, 10 செப்டம்பர் 2023 (UTC)