பேச்சு:இராசமோகன் காந்தி
மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கருவிகள்
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
Appearance
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராசமோகன் காந்தி என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம். |
இராசமோகன் காந்தி என்பது விக்கித் திட்டம் அரசியல் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு அரசியல் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம். |
வணக்கம், இந்தக் கட்டுரை இருப்பதை கவனிக்காமல், ஆங்கில விக்கிக் கட்டுரையை மொழிபெயர்த்து ‘ராஜ்மோகன் காந்தி’ என்ற பெயரில் விரிவான பக்கத்தை உருவாக்கியுள்ளேன். ’இராசமோகன் காந்தி’ பக்கம் அருமையாகத் தொகுக்கப்பட்டுள்ளது. கட்டுரையின் தகவல் விரிவு காரணமாக ‘ராஜ்மோகன் காந்தி’ பக்கத்துடன் இதை இணைக்கலாம் என்று முன் மொழிகிறேன். உங்கள் கருத்துகளைப் பகிரவும். --Mageshsai (பேச்சு) 10:56, 20 சூலை 2020 (UTC)[பதிலளி]
பயனர்:Hibayathullah இங்கு உரையாடல் துவக்கப்பட்டுள்ளது. அதற்குள் ‘ராஜ்மோகன் காந்தி’ கட்டுரையை அகற்றி வழிமாற்று செய்துள்ளீர்கள். CC: பயனர்:Kanags --Mageshsai (பேச்சு) 18:47, 20 சூலை 2020 (UTC)[பதிலளி]
- @Mageshsai and Hibayathullah: கட்டுரையை மீள்வித்திருக்கிறேன். கட்டுரை மீண்டும் வரலாறுகளுடன் இணைக்கப்படும். நன்றி.--Kanags \உரையாடுக 21:15, 20 சூலை 2020 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இராசமோகன்_காந்தி&oldid=4031126" இலிருந்து மீள்விக்கப்பட்டது