கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரஞ்சித் சிங் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
இரஞ்சித் சிங் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
இரஞ்சித் சிங் என்னும் கட்டுரை சீக்கிய சமயம் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் சீக்கியம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
இக்கட்டுரையில் ரஞ்சித் சிங் கோகினூர் வைரத்தை பிரித்தானியாவுக்கு அன்பளிப்பாகக் கொடுத்ததாக பிரித்தானிய ஒலிபரப்புச் சேவை கூறும் தகவலை ஆதாரமாகக் காட்டி வழங்கப்பட்டுள்ளது. ஆயினும் en:Ranjit Singh ஆங்கிலக் கட்டுரையில் Ranjit Singh willed the Koh-i-Noor to Jagannath Temple in Puri, Odisha in 1839 (அஃதாவது, 1839 ஆம் ஆண்டு ரஞ்சித் சிங் ஒடிசாவின் பூரியிலுள்ள சகன்னாதர் ஆலயத்துக்கு கோகினூர் வைரத்தைச் சாசனமாக வழங்கினான்) என்று கூறி அதற்கு ஆதாரமாக The Real Ranjit Singh; by Fakir Syed Waheeduddin, published by Punjabi University, பன்னாட்டுத் தரப்புத்தக எண்81-7380-778-7, 1 Jan 2001, 2nd ed என்ற வரிகள் தரப்பட்டிருக்கின்றன.--பாஹிம் (பேச்சு) 15:10, 29 சூலை 2016 (UTC)[பதிலளி]
கட்டுரையில் இந்த முரண்பாட்டைத் தெரிவிக்கலாம். ஆனாலும், பிரித்தானியாவுக்கு வழங்கப்பட்டதை இந்திய அரசு ஏற்றுக் கொண்டிருப்பதால் அத்தகவலுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.--Kanags\உரையாடுக00:28, 30 சூலை 2016 (UTC)[பதிலளி]