உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:இரச்சனா நாராயணன்குட்டி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரச்சனா நாராயணன்குட்டி என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Untitled[தொகு]

ரச்சனா நாராயணன்குட்டி என்ற கட்டுரைத் தலைப்பு இரச்சனா நாராயணன்குட்டி என்று மாற்றலாம். --சா. அருணாசலம் (பேச்சு) 15:47, 27 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

@சா அருணாசலம் உங்கள் பார்வைக்கு: ரச்சனா மௌரியா நன்றி ஸ்ரீவேங்கடகிருஷ்ணன் (பேச்சு) 16:29, 27 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]
@Sriveenkat: இன்னொரு கட்டுரை இதேபோல உள்ளது என்பதற்காக மொழி முதலெழுத்துகளை பின்பற்றாமல் எழுதக்கூடாது. அந்தக் கட்டுரைத் தலைப்பும் மாற்றப்பட வேண்டும். நன்றி.--- சா. அருணாசலம் (பேச்சு) 03:26, 28 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]
@சா அருணாசலம் நான் மாற்றக் கூடாது என்றெல்லாம் கூறவில்லையே. இதை உங்கள் பார்வைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை எனது நோக்கம். இக்கட்டுரையின் தலைப்பு மாற்றப்படக் கூடாது என்றெல்லாம் நான் கூறவில்லை. நன்றி ஸ்ரீவேங்கடகிருஷ்ணன் (பேச்சு) 03:29, 28 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]