பேச்சு:இயேசுப் பல்லி
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் ஜூன் 3, 2015 அன்று வெளியானது.
இடம்பெற்ற தகவல்:
|
{{Taxobox-இல் வரும் note என்பதனை, கு (குறிப்பு என்பதனைக் குறிக்க) என்று மாற்றினால் நன்றாக இருக்குமென எண்ணுகிறேன். அதனால் அத்தகவற்பெட்டியின் அகலம் குறையும். அதன் கீழே வரும் commonscat-ன் அகலமும் ஒன்றாக அமைந்து, ஒரு சீரானத் தோற்றம் உண்டாகும். --த* உழவன் 00:40, 25 திசம்பர் 2010 (UTC)