பேச்சு:இயங்குபடம்
Appearance
பெயர்சொல் தேவை!!!! --Natkeeran 01:55, 6 ஆகஸ்ட் 2007 (UTC)
- இயங்குபடம்? -- Sundar \பேச்சு 08:39, 6 ஆகஸ்ட் 2007 (UTC)
- இயக்கமூட்டல் என்பது நன்றாக இருப்பினும், இயக்கூட்டல் என்னும் சொல்லும் பொருந்தும். இயக்கூட்டு (வினை), இயக்கூட்டல் (பெயர்ச்சொல்), இயக்கூட்டம் (இன்னும் ஒரு பெயர்ச்சொல்). பல படங்களை ஒன்று கூட்டி (சேர்ந்து) இயக்குவதாலும் இயக்கூட்டல் என்று கொள்ளலாம் :) இயக்கூட்டுப் படம் எனலாம். சுந்தர் கூறியதுபோல் இயங்குபடம் என்பது இன்னும் அழகாக இருப்பதாக நினைக்கிறேன். உயிரூட்டப்பட்ட படம் போல், இயக்கூட்டப்பட்ட படம். அது அசைந்து இயங்குவதால், இயங்குபடம். --செல்வா 12:45, 6 ஆகஸ்ட் 2007 (UTC)
- இயங்குபடம் நன்றாக உள்ளது. நன்றி. --Natkeeran 14:39, 6 ஆகஸ்ட் 2007 (UTC)
Start a discussion about இயங்குபடம்
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve இயங்குபடம்.