பேச்சு:இனப்படுகொலை
Appearance
இக்கட்டுரை இனவழிப்பு என்பதிலிருந்து, இனப்படுகொலை என வழிமாற்றுச் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இனவழிப்பும், இனப்படுகொலையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி பொருள் கொண்டவைகளாக இருந்தாலும், இரண்டிற்குமான பொருள் மாறுப்பட்டது. அதாவது இனப்படுகொலை என்பது ஒரு இனத்தை கொலை செய்வதையே குறிக்கும். ஆனால் இனவழிப்பு கொலை செய்யப்படாமலேயே பலவேறு உத்திகளால் அழித்தலைக் குறிக்கும். --HK Arun
- அருண், நீங்கள் கூறுவது சரியே, இனவழிப்பு என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை ஆரம்பியுங்கள்.--Kanags \உரையாடுக 20:22, 4 சனவரி 2011 (UTC)
- இனவழிப்பு எழுதுகிறேன் --HK Arun 20:40, 4 சனவரி 2011 (UTC)