உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:இந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு தவறாக உள்ளது. தனிப்பட்ட அடையாளத்திற்கான இந்திய ஆணையம் எனப் பெயரிடலாம். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:14, 10 பெப்ரவரி 2014 (UTC)

தனிப்பட்ட அடையாளம் என்றால் Personal Identification. இங்கே தரப்பட்டிருப்பது Unique Identification என்பதால் இது தனித்துவமான அடையாளம் என்றிருக்க வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 13:14, 10 பெப்ரவரி 2014 (UTC)

எதற்காக இப்பக்கத்தில் இந்தி இருக்கிறது? இது யாருடைய கொள்கை? அண்ணாமலை (பேச்சு)

ஆம் அது தேவையற்றது.--Kanags \உரையாடுக 07:08, 9 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]