பேச்சு:இந்தியன் பிரீமியர் லீக்கின் புள்ளிவிவரங்களும் சாதனைகளும்
மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
Appearance
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
![]() |
இந்தியன் பிரீமியர் லீக்கின் புள்ளிவிவரங்களும் சாதனைகளும் என்பது விக்கித் திட்டம் துடுப்பாட்டம் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு துடுப்பாட்டம் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம். |
@AntanO:: வணக்கம். இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் காலாவதியாகிவிட்டன. எனவே நான் இக்கட்டுரையை தற்போதைய நிலைக்கு ஏற்ப புதுப்பித்தேன். இதில் என்ன தவறு இருக்கிறது? பலமணிநேரம் உழைத்து தமிழ் விக்கிப்பீடியாவை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தவறா? தங்களுக்கு வழங்கப்பட்ட நிர்வாகி என்ற பொறுப்பில் நியாயத்துடன் செயல்படுங்கள். இவ்வாறு அரிய பங்களிப்புகளை நீக்கிக்கொண்டே வந்தால் இனி தகவல்களுக்காக தமிழ் விக்கிப்பீடியாவை யாரும் பயன்படுத்தாமல் போகும் நிலை ஏற்படும். ஒருவேளை என் கருத்துக்கள் தங்களை வருத்தியிருந்தால் பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன். நன்றி. AshwinAsh22 (பேச்சு) 02:03, 22 செப்டம்பர் 2019 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இந்தியன்_பிரீமியர்_லீக்கின்_புள்ளிவிவரங்களும்_சாதனைகளும்&oldid=3968504" இலிருந்து மீள்விக்கப்பட்டது