உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:இடார்வினின் மரப்பட்டைச் சிலந்தி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இடார்வினின் மரப்பட்டைச் சிலந்தி என்னும் கட்டுரை உயிரியல் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

இதன் பெயரில் வரும் bark என்பது மரப்பட்டையைக் குறிப்பதா? ஆற்றின் குறுக்கே மரங்களைப் பற்றிக்கொண்டு ஏதும் நூலாம்படை பின்னுகின்றதா? பா'ர்க் என்பது என்ன பொருளில் இடப்பட்டுள்ளது? மரப்பட்டை எனில், இடார்வினின் மரப்பட்டைச் சிலந்தி என்றோ, டார்வின் மரப்பட்டைச் சிலந்தி என்றோ பெயர்சூட்டலாமே. நல்ல கட்டுரை! பாராட்டுகள் செந்தி!--செல்வா 20:28, 30 மே 2011 (UTC)[பதிலளி]

நன்றி செல்வா, இது மரப்பட்டை, கொப்பு, முள் போன்று "mimic" பண்ணுவதால் இப்பெயர் வந்தது என்று இதனைக் கண்டுபிடித்தோரின் அறிக்கையில் உள்ளது, இதை விட barking spider என்று வேறொரு இனம் உண்டு, அதற்கு பெயர் அது எழுப்பும் ஒலியால் ஏற்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தங்கள் பரிந்துரைக்கு மிக்க நன்றிகள். பெயர் மாற்றி உள்ளேன்.--செந்தி//உரையாடுக// 21:22, 30 மே 2011 (UTC)[பதிலளி]
ஓ! தகவலுக்கும் இணைப்புக்கும், தலைப்பு மாற்றத்துக்கும் நன்றி!--செல்வா 23:10, 30 மே 2011 (UTC)[பதிலளி]