உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:இசைவான எண்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@Kanags:, ‎@AntanO:, @கி.மூர்த்தி: Amicable number-இதனை நட்பு எண் (விக்சனரி-[1]) எனத் தமிழாக்கம் செய்திருக்கிறேன். ஆனால் en:Friendly number என்ற மற்றொரு வகையான எண்ணும் உள்ளது. இவ்விரு எண்களுக்கான வெவ்வேறான தமிழ்ச் சொற்களைப் பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி--Booradleyp1 (பேச்சு) 12:05, 23 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

இதனை இணக்கமான எண்கள் எனவும் Friendly number என்பதை நட்பார்ந்த எண்கள் எனவும் அழைக்கலாம் எனக்கருதுகிறேன். AntanO (பேச்சு) 15:34, 23 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]
நன்றி AntanO. ஆனால் ஏற்கனவே en:Sociable number-இணக்க எண் என்று கட்டுரை உருவாக்கிவிட்டேன். இணக்க எண்ணையும் நட்பு எண்ணையும் உருவாக்கும் போது Friendly number -கட்டுரையைக் கவனிக்கத் தவறிவிட்டேன். எனவே இம்மூன்று எண்களுக்கும் வேறுபாடு காட்டக்கூடியவாறான பொருத்தமான பெயர்களைத் தேர்ந்தெடுத்து, ஏற்கனவே உருவாக்கியிருந்தாலும் தலைப்பை மாற்றிவிடலாம் என நினைக்கிறேன். உங்களது பரிந்துரையையும் பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 03:13, 24 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]
நேச எண்கள் என்று தலைப்பிடலாமா?--கி.மூர்த்தி (பேச்சு) 04:30, 24 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]
Amicable, Sociable என்பவற்றை முறையே இசைவான, இணக்கமான (அல்லது இணக்கமான, இசைவான) எனவும் Friendly என்பதை நட்பான எனவும் அழைக்கலாமா? AntanO (பேச்சு) 07:39, 24 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]
அன்ரனின் பரிந்துரை ஏற்புடையதே.--Kanags \உரையாடுக 09:25, 24 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]
அன்ரனின் பரிந்துரைப்படியே மாற்றிவிடுகிறேன். மூவருக்கும் எனது அன்பார்ந்த நன்றி.--Booradleyp1 (பேச்சு) 11:18, 24 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இசைவான_எண்கள்&oldid=3940092" இலிருந்து மீள்விக்கப்பட்டது