பேச்சு:இசுலாமிய எழுத்தணிக்கலை
Appearance
![]() | இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் மே 6, 2015 அன்று வெளியானது.
இடம்பெற்ற தகவல்:
|
இஸ்லாமிய ஓவியத்துறையான,இஸ்லாமிய எழுத்துக்கலை பற்றி இப்ஹாம் நவாஸ் இனால் எழுதப்பட்டது.
தலைப்பு
[தொகு]இது நெடுங்காலமாக அரபு எழுத்தணி என்றே தமிழில் அழைக்கப்பட்டு வருகிறது.--பாஹிம் (பேச்சு) 14:20, 19 சனவரி 2013 (UTC)
தமிழில் அரபு எழுத்தணி என்று அழைக்கப்படுவது, அரபு மொழியை மாத்திரம் கொண்டு எழுதப்படுவதாகும். எனினும் இஸ்லாமிய எழுத்தணிக்கலை எனும் போது இஸ்லாத்துடன் தொடர்பாக பாரசீக மற்றும் உருது போன்ற மொழிகளிலும் எழுதப்படும் எழுத்தணிக்கலைகளையும் உள்ளடங்குகின்றது. இப்ஹாம் நவாஸ்(பேச்சு) 17:40, 20 சனவரி 2013 (UTC).