பேச்சு:ஆறகழூர் காயநிர்மாலேஸ்வரர் கோயில்
Appearance
கட்டுரைத் தலைப்பு திருத்தம் சம்பந்தமாக
[தொகு]இக்கோயில் அமைந்துள்ள ஊர் ஆறகளூர்.
இறைவன் காயநிர்மலேசுவரர்.
எனவே, கட்டுரைத் தலைப்பை 'ஆறகளூர் காயநிர்மலேசுவரர் கோயில்' என்று திருத்தம் செய்ய வேண்டுகிறேன். நன்றி!