பேச்சு:ஆர். மகாதேவன்
Appearance
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் ஆகஸ்டு 3, 2011 அன்று வெளியானது. |
Untitled
[தொகு]தேவனின் கட்டுரைகளே பசுபதி அவர்களின் வலைத்தளத்தில் உள்ளது. தனிப்பட்ட கருத்துகள் அல்ல. அவை இங்கு வெளியிணைப்பாக இருப்பது தகும்.--Kanags \உரையாடுக 04:20, 15 அக்டோபர் 2011 (UTC)
- அவரின் பங்களிப்புகளில் பெரும்பாலும் அவரது வலைத்தளத்தையே இணைத்துள்ளார், மேலும் அக்கதை, கட்டுரைகளின் பதிப்புரிமை யாரிடம் உள்ளது? பார்க்க விக்கிப்பீடியா:வெளியிணைப்புகள் #4 &6 . --சண்முகம்ப7 (பேச்சு) 01:55, 23 பெப்ரவரி 2013 (UTC)